1 00:00:00,233 --> 00:00:05,472 வணக்கம். நான் மோசில்லாவில் இருந்து Asa Dotzler. மோசில்லாவிற்கு மாறுவது எவ்வளவு எளிதானது என்று விளக்க உள்ளேன். 2 00:00:05,472 --> 00:00:10,610 தங்களின் தற்போதய உலாவியில் getfirefox.com தளத்திற்கு சென்று தரவிரக்க பச்சை பொத்தானை அழுத்தவும் 3 00:00:10,610 --> 00:00:15,115 பயர்ஃபாக்ஸ் நிறுவல் கோப்பை வலைதளத்திலிருந்து கணிணியில் சேமியுங்கள் 4 00:00:15,115 --> 00:00:20,920 உலாவியை மூடிவிட்டு பயர்ஃபாக்ஸ் நிறுவல் குறிப்பு படத்தை இருமுறை அழுத்தவும் 5 00:00:20,920 --> 00:00:24,924 திரையில் வரும் எளிய வழிமுறைகளை பின்பற்றினால் பயர்ஃபாக்ஸ் உங்கள் கணிணியில் நிறுவப்படும். 6 00:00:24,924 --> 00:00:30,397 பயர்ஃபாக்ஸ் தங்களின் தற்போதய உலாவியிலிருந்து தனி விருப்பத்தேர்வுகளை இறக்கிக் கொள்ளமுடியும் 7 00:00:30,397 --> 00:00:33,767 உதாரணத்திற்கு, விருப்ப வலைதளங்கள் மற்றும் சேமிக்கப்பட்ட கடவுச்சொற்கள். 8 00:00:33,767 --> 00:00:37,170 நிறுவலை முடியுங்கள். தற்போது நீங்கள் இணையத்தில் பயர்ஃபாக்ஸ் மூலம் உலவுகிறீர்கள் 9 00:00:37,170 --> 99:59:59,999 இது மோசில்லாவின் வேகமான, பாதுகாப்பான மற்றும் மாற்றியமைக்கக்கூடிய இணைய உலாவி.