[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.23,0:00:05.47,Default,,0000,0000,0000,,வணக்கம். நான் மோசில்லாவில் இருந்து Asa Dotzler. மோசில்லாவிற்கு மாறுவது எவ்வளவு எளிதானது என்று விளக்க உள்ளேன். Dialogue: 0,0:00:05.47,0:00:10.61,Default,,0000,0000,0000,,தங்களின் தற்போதய உலாவியில் getfirefox.com தளத்திற்கு சென்று தரவிரக்க பச்சை பொத்தானை அழுத்தவும் Dialogue: 0,0:00:10.61,0:00:15.12,Default,,0000,0000,0000,,பயர்ஃபாக்ஸ் நிறுவல் கோப்பை வலைதளத்திலிருந்து கணிணியில் சேமியுங்கள் Dialogue: 0,0:00:15.12,0:00:20.92,Default,,0000,0000,0000,,உலாவியை மூடிவிட்டு பயர்ஃபாக்ஸ் நிறுவல் குறிப்பு படத்தை இருமுறை அழுத்தவும் Dialogue: 0,0:00:20.92,0:00:24.92,Default,,0000,0000,0000,,திரையில் வரும் எளிய வழிமுறைகளை பின்பற்றினால் பயர்ஃபாக்ஸ் உங்கள் கணிணியில் நிறுவப்படும். Dialogue: 0,0:00:24.92,0:00:30.40,Default,,0000,0000,0000,,பயர்ஃபாக்ஸ் தங்களின் தற்போதய உலாவியிலிருந்து தனி விருப்பத்தேர்வுகளை இறக்கிக் கொள்ளமுடியும் Dialogue: 0,0:00:30.40,0:00:33.77,Default,,0000,0000,0000,,உதாரணத்திற்கு, விருப்ப வலைதளங்கள் மற்றும் சேமிக்கப்பட்ட கடவுச்சொற்கள். Dialogue: 0,0:00:33.77,0:00:37.17,Default,,0000,0000,0000,,நிறுவலை முடியுங்கள். தற்போது நீங்கள் இணையத்தில் பயர்ஃபாக்ஸ் மூலம் உலவுகிறீர்கள் Dialogue: 0,0:00:37.17,9:59:59.99,Default,,0000,0000,0000,,இது மோசில்லாவின் வேகமான, பாதுகாப்பான மற்றும் மாற்றியமைக்கக்கூடிய இணைய உலாவி.