வணக்கம். நான் மோசில்லாவில் இருந்து Asa Dotzler. மோசில்லாவிற்கு மாறுவது எவ்வளவு எளிதானது என்று விளக்க உள்ளேன். தங்களின் தற்போதய உலாவியில் getfirefox.com தளத்திற்கு சென்று தரவிரக்க பச்சை பொத்தானை அழுத்தவும் பயர்ஃபாக்ஸ் நிறுவல் கோப்பை வலைதளத்திலிருந்து கணிணியில் சேமியுங்கள் உலாவியை மூடிவிட்டு பயர்ஃபாக்ஸ் நிறுவல் குறிப்பு படத்தை இருமுறை அழுத்தவும் திரையில் வரும் எளிய வழிமுறைகளை பின்பற்றினால் பயர்ஃபாக்ஸ் உங்கள் கணிணியில் நிறுவப்படும். பயர்ஃபாக்ஸ் தங்களின் தற்போதய உலாவியிலிருந்து தனி விருப்பத்தேர்வுகளை இறக்கிக் கொள்ளமுடியும் உதாரணத்திற்கு, விருப்ப வலைதளங்கள் மற்றும் சேமிக்கப்பட்ட கடவுச்சொற்கள். நிறுவலை முடியுங்கள். தற்போது நீங்கள் இணையத்தில் பயர்ஃபாக்ஸ் மூலம் உலவுகிறீர்கள் இது மோசில்லாவின் வேகமான, பாதுகாப்பான மற்றும் மாற்றியமைக்கக்கூடிய இணைய உலாவி.