WEBVTT 00:00:00.233 --> 00:00:05.472 வணக்கம். நான் மோசில்லாவில் இருந்து Asa Dotzler. மோசில்லாவிற்கு மாறுவது எவ்வளவு எளிதானது என்று விளக்க உள்ளேன். 00:00:05.472 --> 00:00:10.610 தங்களின் தற்போதய உலாவியில் getfirefox.com தளத்திற்கு சென்று தரவிரக்க பச்சை பொத்தானை அழுத்தவும் 00:00:10.610 --> 00:00:15.115 பயர்ஃபாக்ஸ் நிறுவல் கோப்பை வலைதளத்திலிருந்து கணிணியில் சேமியுங்கள் 00:00:15.115 --> 00:00:20.920 உலாவியை மூடிவிட்டு பயர்ஃபாக்ஸ் நிறுவல் குறிப்பு படத்தை இருமுறை அழுத்தவும் 00:00:20.920 --> 00:00:24.924 திரையில் வரும் எளிய வழிமுறைகளை பின்பற்றினால் பயர்ஃபாக்ஸ் உங்கள் கணிணியில் நிறுவப்படும். 00:00:24.924 --> 00:00:30.397 பயர்ஃபாக்ஸ் தங்களின் தற்போதய உலாவியிலிருந்து தனி விருப்பத்தேர்வுகளை இறக்கிக் கொள்ளமுடியும் 00:00:30.397 --> 00:00:33.767 உதாரணத்திற்கு, விருப்ப வலைதளங்கள் மற்றும் சேமிக்கப்பட்ட கடவுச்சொற்கள். 00:00:33.767 --> 00:00:37.170 நிறுவலை முடியுங்கள். தற்போது நீங்கள் இணையத்தில் பயர்ஃபாக்ஸ் மூலம் உலவுகிறீர்கள் 00:00:37.170 --> 99:59:59.999 இது மோசில்லாவின் வேகமான, பாதுகாப்பான மற்றும் மாற்றியமைக்கக்கூடிய இணைய உலாவி.